Updates on Committee formation at Local Districts

Swami Ramananda presented the Cauvery pushkaram invitation to the All India Committee for Religious heads at Sivagangai. 
 
சிவகங்கை  இராமநாதபுரம் மாவட்டங்களைச் 
சேர்ந்த  வேதாந்த மடங்களின் மடாதிபதிகளுக்கு  அகில பாரதிய துறவியர்கள் சங்கப்  பொதுச்  செயலாளர் தவத்திரு  சுவாமி  இராமாநந்தா  காவிரி மஹா புஷ்கரம் 2017ஐ முன்னிட்டு மயிலாடுதுறையில் 12.09.2017 செவ்வாய்க் கிழமை அன்று நடைபெற இருக்கும் அகில பாரதிய துறவியர் சங்கம விழாவிற்கு இராமேஸ்வரம் ஸ்ரீலஸ்ரீ சிவானந்த சுவாமிகள் திருமடத்தில் 14.07.2017 வியாழன்  அழைப்பிதழ்  வழங்கினார்.
 
 Establishment of a Team at Kumbakonam under the guidance of Sri Swami Ramananda.
 
13.07.2017 வியாழக்கிழமை அன்று கும்பகோணம் – காவிரி மகா புஷ்கர விழாக்குழு 2017 ஒன்று  அகில பாரதிய துறவியர்கள் சங்க பொதுச்செயலாளர் தவத்திரு சுவாமி இராமானந்தா மற்றும் துறவியர்கள் முன்னிலையில் அமைக்கப்பட்டது